Meaning : காவலாளியின் மூலமாகப் பிடிக்கப்பட்ட அல்லது பிடியிலிருக்கிற
Example :
காவலர்கள் பல தலைவர்களை கைது செய்தனர் கைதான தலைவர் சிப்பாய்களை அதட்டிக் கொண்டிருந்தார்
Synonyms : காவலிடப்பட்ட, கைதான, கைதுசெய்த, சிறைசெய்த, சிறைபிடித்த, சிறையெடுத்த
Translation in other languages :
Meaning : சிறையிடப்பட்ட
Example :
இந்திய போர்வீரர்கள் சிறைபட்ட எதிரிகளை விட்டுவிட்டனர்
Synonyms : காவலிடப்பட்ட, காவல்செய்யப்பட்ட, காவல்வைக்கப்பட்ட, சிறைசெய்யப்பட்ட, சிறைபட்ட, சிறைபிடிக்கப்பட்ட, சிறைபிடித்த, சிறையிலிட்ட
Translation in other languages :