Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிறுபை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிறுபை   பெயர்ச்சொல்

Meaning : பணத்தை மட்டும் போட்டு எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் துணி, தோல், முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாக ஒட்டுதல், தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்.

Example : அவன் சிறுபையில் தான் பணம் வைத்திருப்பான்

Synonyms : மணிபர்ஸ்


Translation in other languages :

वह जिसमें कोई वस्तु रखी जाए।

कंगारू में प्राकृतिक धानी पाई जाती है।
धानिका, धानी

Meaning : சுண்ணாம்பு, புகையிலை, பாக்கு முதலியவை வைக்கும் ஒரு சிறிய பறவை

Example : மோகன் சிறுபையிலிருந்து புகையிலையை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்

Synonyms : சின்னபை, சிறியபை


Translation in other languages :

वह छोटी थैली जिसमें चूना, तंबाकू, सुपारी आदि रखते हैं।

मोहन पोतिया में से तंबाकू निकाल कर खा रहा है।
पोतिया