Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிறுத்தை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிறுத்தை   பெயர்ச்சொல்

Meaning : செம்பழுப்பு நிறத் தோலில் கரும் புள்ளிகளை உடையதும் வேகமாக ஓடக் கூடியதும் புலியை விடச் சிறியதுமான ஒரு விலங்கு.

Example : சிறுத்தை ஒரு ஆபத்தான விலங்கு


Translation in other languages :

चीते की तरह का एक हिंसक पशु।

तेंदुआ एक खतरनाक जंगली जानवर है।
तर्क्षु, तेंदुआ, तेन्दुआ

Large feline of African and Asian forests usually having a tawny coat with black spots.

leopard, panthera pardus

Meaning : செம்பழுப்பு நிறத் தோலில் கரும்புள்ளிகளை உடைய, வேகமாக ஓடக் கூடிய, புலியை விடச் சிறியதாக இருக்கும் ஒரு காட்டு விலங்கு.

Example : சிறுத்தை வேகமாக ஓடும் விலங்கு

Synonyms : சிறுத்தைப்புலி


Translation in other languages :

बिल्ली की जाति का एक हिंसक जंगली पशु।

चीता बहुत ही तेज़ दौड़ने वाला पशु है।
अनल, अनलमुख, उपव्याघ्र, चित्र शर्दूल, चीता, द्वीपी, नखरायुध, नखायुध, नखी, पुंडरीक, पुण्डरीक