Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.
Example : நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்
Synonyms : கிண்ணம், சிறுகுவளை
Translation in other languages :हिन्दी
छोटा कटोरा।
Install App