Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிறகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிறகு   பெயர்ச்சொல்

Meaning : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு

Example : கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்

Synonyms : இறக்கை


Translation in other languages :

पक्षियों के बाहरी आवरण को बनाने वाली हल्की तथा जल निरोधक संरचना।

कृष्णजी अपने सिर पर मोर पंख धारण करते थे।
पंख, पतत्र, पर, पाँख, पाँखड़ा, पांख, पाख

The light horny waterproof structure forming the external covering of birds.

feather, plumage, plume

Meaning : கிரீடத்தில் உள்ள சிறகு

Example : ராஜாவின் மகுடத்தில் இருந்த சிறகு விழுந்து விட்டது.


Translation in other languages :

राजाओं की पगड़ी या ताज़ में लगाने का बहुमूल्य पर या पंख।

राजा के मुकुट की एक कलगी नीचे गिर गई।
कँगूरा, कंगूरा, कलगी

A feathered plume on a helmet.

panache