Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிரிப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிரிப்பு   பெயர்ச்சொல்

Meaning : மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் சிரித்தல்.

Example : அவனுடைய சிரிப்பு வசிகரமானது


Translation in other languages :

हँसने की क्रिया या भाव।

उसकी हँसी मोहक है।
हँसी, हास्य

Meaning : நவரசங்களில் ஒன்று

Example : நகைச்சுவை நாடகம் நமக்கு களிப்பைத் தரும்.

Synonyms : நகைச்சுவை, நகைப்பு, ஹாஸ்யம்


Translation in other languages :

साहित्य में नौ रसों में से एक जो अयुक्त,असंगत,कुरूप या विकृत घटनाओं,पदार्थों या बातों आदि से उत्पन्न होता है।

हास्य का स्थायी भाव हास या हँसी है।
हास्य, हास्य रस