Meaning : செயலைக் குறிக்கும் போது எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது
Example :
கடினமான நேரத்தில் மூளை வேலைச் செய்ய மறுக்கிறது
Translation in other languages :
किसी अनिष्ट घटना से उत्पन्न होने वाली ऐसी स्थिति जिसमें बड़ी हानि हो सकती हो।
संकट में दिमाग काम करना बंद कर देता है।An unstable situation of extreme danger or difficulty.
They went bankrupt during the economic crisis.Meaning : எளிதில் செய்ய அல்லது புரிந்துக் கொள்ள இயலாத
Example :
நேற்று வினாத்தாள் மிகவும் சிரமமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது.
Synonyms : கஷ்டமான
Translation in other languages :
जो आसानी या सहजता से न समझा जा सके।
प्रश्न हल करने की यह सबसे दुर्ग्राह्य प्रक्रिया है।Meaning : எளிதில் பிடிக்க இயலாத
Example :
புள்ளிமானை பிடிப்பது சிரமமான காரியம்.
Synonyms : கஷ்டமான
Translation in other languages :
जल्दी पकड़ में न आने वाला या जिसे पकड़ना कठिन हो।
दुर्ग्राह्य वस्तुओं के पीछे भागने से क्या लाभ!।