Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிப்பி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிப்பி   பெயர்ச்சொல்

Meaning : சிப்பி என்ற உயிரினத்தின் தோற்றம்

Example : தாய் சிப்பியினால் மாம்பழத்தின் தோலை உரித்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : இப்பி, ஓட்டாங்கிளிஞ்சில், கவாட்டி


Translation in other languages :

Meaning : சங்கை போலிருக்கும் கடின தோலையுடைய ஒரு உயிரினம்

Example : சிப்பி நீரில் மெல்ல - மெல்ல முன்னேறிச் செல்கிறது


Translation in other languages :

शंख आदि की तरह कड़े आवरण में रहनेवाला एक जलजंतु।

सीपी पानी में धीरे-धीरे आगे बढ़ रही है।
महाशुक्ति, मुक्तावास, शुक्तिका, शुक्तिवधू, सिंधुजा, सिंधुसुता, सिन्धुजा, सिन्धुसुता, सीप, सीपी

Marine or freshwater mollusks having a soft body with platelike gills enclosed within two shells hinged together.

bivalve, lamellibranch, pelecypod

Meaning : சிப்பி, கிளிஞ்சல், சோழி

Example : கடற்கரை ஓரம் உள்ள கடைகளில் கிளிஞ்சலால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.

Synonyms : கிளிஞ்சல், சோழி


Translation in other languages :

घोंघे की तरह के एक समुद्री कीड़े का कड़ा अस्थि आवरण।

कौड़ी से तरह-तरह के आभूषण और सजावट की चीज़ें बनती हैं।
कपर्दक, कपर्दिका, काकनी, काकिणी, कौड़ी, नक्का, पणस्थि, बराट, वराट, वराटक, वराटिका, श्वेता, हिरण्य