Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சின்ன from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சின்ன   பெயர்ச்சொல்

Meaning : எண்ணங்களை குறித்து வரும் போது அற்பமானவை.

Example : மனதில் உற்பத்தியாகும் சின்ன எண்ணங்கள் கெடுதியாகும்

Synonyms : சிறிய


Translation in other languages :

विचारों में संकीर्ण होने की अवस्था।

मानसिक संकीर्णता रूढ़ियों को पोषित करती हैं।
संकीर्णता, संकुलता

Narrowness of mind or ideas or views.

pettiness

சின்ன   பெயரடை

Meaning : சிறிய எண்ணிக்கை தொடர்புடைய

Example : இந்தக் கூடையில் சிறிய அளவு மண்ணை எடுத்துச் செல்ல முடியும்.

Synonyms : சிறிய


Translation in other languages :

कम अंश से संबंधित या कम अंश का।

इस क्षेत्र का न्यूनांशीय भाग बाढ़ से घिर गया है।
अल्पक, थोड़ा, न्यून, न्यूनांशीय

Meaning : ஊசியின் முனையை விட மிகவும் சிறிய

Example : வீட்டில் நுண்ணிய பாகம் கூட நான் உனக்கு தரமாட்டேன்

Synonyms : சிறிய, நுண்ணிய


Translation in other languages :

सूई की नोक के बराबर अर्थात् बहुत ही थोड़ा।

घर तो क्या इसका सूच्यग्र भाग भी मैं तुम्हें नहीं दूँगा।
सूच्यग्र

Meaning : ஒரு வகையிலுள்ள (எழுத்து )

Example : குழந்தை ஆங்கில எழுத்துக்களை சிறிய எழுத்துக்களில் எழுதிக்கொண்டிருக்கிறது

Synonyms : சிறிய


Translation in other languages :

* एक प्रकार का (अक्षर)।

बच्चा अंग्रेजी वर्णमाला को छोटे अक्षरों में लिख रहा है।
छोटा

Lowercase.

Little a.
Small a.
E.e.cummings's poetry is written all in minuscule letters.
little, minuscule, small

Meaning : ஒன்றினுடைய வடிவத்தில் சிறியதாக இருப்பது

Example : தாய் குழந்தையை திட்டிக் கொண்டே கூறினாள் சிறிய பையனோடு பெரியவன் சண்டையிடுகிறான்

Synonyms : சிறிய


Translation in other languages :

जिसका आकार छोटा हो।

माँ ने बच्चे को डाँटते हुए कहा, पिद्दा लड़का ज़बान लड़ाता है!।
पिद्दा, पिद्दा सा

Very small.

Diminutive in stature.
A lilliputian chest of drawers.
Her petite figure.
Tiny feet.
The flyspeck nation of Bahrain moved toward democracy.
bantam, diminutive, flyspeck, lilliputian, midget, petite, tiny

Meaning : அனைத்தையும் விட சிறிய (விரல்)

Example : கத்தியினால் சீலாவின் சிறிய விரல் துண்டானது

Synonyms : கடைசி, சிறிய


Translation in other languages :

सबसे छोटी (अंगुली)।

चाकू से शीला की कानी अंगुली कट गई।
कानी