Meaning : கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலையம்சத்தோடு படச்சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டுவது.
Example :
மோகினி வேலையில்லாத நேரத்தில் திரைப்படம் பார்க்க விரும்புகிறாள்
Synonyms : சினிமா, திரைப்படம்
Translation in other languages :