Meaning : எதிர்பராமல் ஏற்பட்ட கஷ்டங்கள் அல்லது வேதனையால் அமைதியிழக்கும் நிலை
Example :
பொய் குற்றச்சாட்டைக்கேட்டு அவர்கள் சினம் கொண்டு சீறுகிறார்கள்
Synonyms : கடுங்கோபங்கொள், வெகுண்டெழு, வெஞ்சினங்கொள்
Translation in other languages :