Meaning : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனத்தில் நிம்மதியின்மை, வருத்தம்
Example :
கவலையின்மை மகிழ்ச்சியின் அழைப்பாக இருக்கிறது
Synonyms : கவலை
Translation in other languages :
निश्चिंत होने की अवस्था।
निश्चिंतता सुखी होने का प्रमाण है।The trait of remaining calm and seeming not to care. A casual lack of concern.
indifference, nonchalance, unconcernMeaning : சிந்தனை
Example :
தங்களின் எண்ணத்தால் இந்த வேலை சரியாக நடைபெற்றது
Synonyms : அபிப்ராயம், எண்ணம், நினைப்பு
Translation in other languages :
A personal belief or judgment that is not founded on proof or certainty.
My opinion differs from yours.Meaning : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.
Example :
பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை
Synonyms : கருத்து, கொள்கை, கோட்பாடு, மதிப்பு
Translation in other languages :
Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).
He has very conservatives values.Meaning : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
Example :
மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்
Synonyms : ஆலோசனை, உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, எண்ணம், கருத்து, சித்தம், திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை, யோசனை
Translation in other languages :
विचार करने की क्रिया या भाव।
बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।The process of using your mind to consider something carefully.
Thinking always made him frown.