Meaning : தாயின் தங்கை மற்றும் சித்தாப்பாவின் மனைவி.
Example :
கண்ணனின் அம்மா இறந்த பின் அவனுடைய சித்தி கவனித்துக் கொண்டாள்
Synonyms : சின்னமாள்
Translation in other languages :
Meaning : முழுமை, சித்தி
Example :
சுவாமிஜி பல வகையான சித்திகளைப் பெற்றார்
Synonyms : முழுமை
Translation in other languages :
योग या तपस्या के द्वारा प्राप्त होने वाली अलौकिक शक्ति।
स्वामीजी को कई प्रकार की सिद्धियाँ प्राप्त हैं।An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skill