Meaning : (தானியத்தில்) புழு, பூச்சிகள் சாப்பிட்டிருப்பது
Example :
தானியக்களஞ்சியத்தில் வைக்கப்பட்ட தானியம் உளுத்துப்போனது
Synonyms : அரித்துப்போ, உளுத்துப்போ
Translation in other languages :
Meaning : சிதறியுள்ளது
Example :
வேகமான புயலில் ராமனின் குடிசை சிதைந்து போனது
Synonyms : பழுதடைந்துபோ
Translation in other languages :