Meaning : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
Example :
அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்
Synonyms : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்
Translation in other languages :
Meaning : தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும் எரிச்சல் கலந்தகோபம்.
Example :
அவளின் சிடுசிடுப்பை பார்த்து நான் சிரித்தேன்
Translation in other languages :
A display of bad temper.
He had a fit.