Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிடுசிடுத்தல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிடுசிடுத்தல்   பெயர்ச்சொல்

Meaning : சிடுசிடுக்கும் செயல்

Example : சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சிடுசிடுப்பது நல்லதல்ல


Translation in other languages :

झुंझलाने की अवस्था या भाव।

छोटी-छोटी बात पर झुंझलाहट अच्छी नहीं।
चिड़चिड़ाहट, झल्लाहट, झुंझलाहट

A vicious angry growl.

snarl

Meaning : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

Example : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

Synonyms : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


Translation in other languages :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither