Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிக்கல் நிலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிக்கல் நிலை   பெயர்ச்சொல்

Meaning : இரண்டு பக்கமும் தன்னுடைய விசயங்களில் அல்லது ஒப்பந்தங்களில் உறுதியாக இருப்பது மேலும் எந்த ஒரு தீர்வும் இல்லாத பரஸ்பர விவாதத்திலுள்ள ஒரு நிலை

Example : எந்த ஒரு சார்பும் இல்லாமல் சிக்கல் நிலைக்கு தீர்வு இருப்பதில்லை

Synonyms : முட்டுக்கட்டை இக்கட்டான நிலை


Translation in other languages :

पारस्परिक विवाद में वह अवस्था जब दोनों पक्ष अपनी बातों पर अड़े रहें और समझौते या निपटारे का कोई मार्ग न दीख पड़े।

किसी एक के झुके बिना तो जिच समाप्त नहीं होगी।
ज़िच, ज़िच्च, जिच, जिच्च

Drawing position in chess: any of a player's possible moves would place his king in check.

stalemate