Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிக்கலான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிக்கலான   பெயரடை

Meaning : சிக்கலிருப்பது

Example : அவன் சிக்கலான பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான்

Synonyms : சிக்கலுள்ள, முட்டுப்பாடான, முட்டுப்பாடிருக்கும், முட்டுப்பாடுள்ள


Translation in other languages :

जो ऐसी स्थिति में हो जिससे आसानी से छुटकारा न मिल सके।

वह उलझे मामले को सुलझाने की कोशिश कर रहा है।
उलझा

Twisted together in a tangled mass.

Toiled through entangled growths of mesquite.
entangled

Meaning : இங்கேயும் அங்கேயும் இருப்பது அல்லது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்காதது

Example : அவன் தாறுமாறான விசயங்களைக் கேட்டு எங்களை முட்டாளாக்கினான்

Synonyms : தாறுமாறான, முன்பின்னான, முரணான


Translation in other languages :

जो इधर का उधर हो गया हो अथवा जो जहाँ या जैसा होना चाहिए वहाँ या वैसा न हो।

उसने उलटी-पुलटी बातें करके हमें मूर्ख बना दिया।
उलटा पुलटा, उलटा-पलटा, उलटा-पुलटा, उलटा-सीधा, उल्टा पुल्टा, उल्टा-पल्टा, उल्टा-पुल्टा, उल्टा-सीधा

Completely unordered and unpredictable and confusing.

chaotic, disorderly

Meaning : எதில் சிக்கல் உள்ளதோ

Example : அவன் எப்பொழுதும் சிக்கலான வேலையை செய்கிறான்.

Synonyms : சச்சரவான


Translation in other languages :

जिसमें झंझट हो।

वह हमेशा झंझटिया काम ही करता है।
झंझटिया, झमेलिया

Meaning : ஒன்று மற்றொன்றில் பிரச்சனையாக இருப்பது

Example : மனித உடல் அமைப்பு சிக்கலான ஒன்று


Translation in other languages :

एक दूसरे में उलझा हुआ।

मानव की शारीरिक संरचना जटिल होती है।
जटिल, पेचीदा

Meaning : சிக்கலான

Example : இந்த சிக்கலான விஷயத்திற்கு தீர்வு காண்பது கடினம்.


Translation in other languages :

जिसमें बहुत हेर-फेर या पेंच हो और जो इसलिए जल्दी समझ में न आये।

यह दुर्बोध्य मामला है,इसका समाधान निकालना कठिन है।
अति गूढ़, अवगाह, अवरेबदार, अवरेबी, औरेबदार, औरेबी, गंभीर, दुरूह, दुर्बोध्य, पेंचदार, पेचदार, पेचीदा, पेचीला

Meaning : ஒன்றில் சிக்கல் இருப்பது

Example : பர்னிச்சரை உருவாக்குவதற்கு கடினமான நட்டும், போல்டும் பயன்படுத்தப்படுகிறது

Synonyms : கடினமான


Translation in other languages :

जिसमें पेच लगा या जड़ा हो।

फर्नीचर आदि बनाने में पेचदार नट बोल्ट का प्रयोग किया जाता है।
अवरेबदार, अवरेबी, औरेबदार, औरेबी, पेंचदार, पेंचवाला, पेचदार, पेचवाला, पेचीदा, पेचीला

(of bolts or screws) having screw threads.

threaded