Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிக்கனமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிக்கனமான   பெயரடை

Meaning : யோசித்து செலவு செய்பவர் அல்லது அனாவசிய செலவு செய்யாதவர்

Example : அவளுடைய சிக்கனமான செலவால் அவள் குடும்பம் கஷ்டம் இல்லாமல் இருக்கிறது.

Synonyms : குறைந்த செலவுள்ள


Translation in other languages :

सोचसमझ कर खर्च करनेवाला या अनावश्यक खर्च न करनेवाला।

मितव्ययी व्यक्ति बनने से आर्थिक संकट से बचा जा सकता है।
किफ़ायतशार, किफ़ायती, किफायतशार, किफायती, मितव्ययी

Mindful of the future in spending money.

Careful with money.
careful, thrifty

Meaning : குறைந்த செலவு செய்யக்கூடிய

Example : குழந்தை பருவத்திலிருந்தே அவனிடம் சிக்கனமான முறையில் செலவு செய்யும் பழக்கம் இருந்தது

Synonyms : செட்டாக செலவு செய்கிற, செட்டாக செலவு செய்யும், மிதமான செலவு செய்கிற


Translation in other languages :

कम खर्च करनेवाला।

बचपन के अभाव ने उसे स्वभावतः अल्प-व्ययी बना दिया है।
अल्प-व्ययी, अल्पव्ययी, कम-खर्ची, कमखर्ची

Meaning : குறைவான விலையில் இருக்கக்கூடிய

Example : இந்தியாவில் இதனால் மேலும் சிக்கனமான சுற்று நடைபெறுவதில்லை

Synonyms : செட்டான


Translation in other languages :

कम दाम में होने वाला या किया जाने वाला।

भारत की इससे और किफ़ायती सैर हो ही नहीं सकती।
किफ़ायती, किफायती, सस्ता

Relatively low in price or charging low prices.

It would have been cheap at twice the price.
Inexpensive family restaurants.
cheap, inexpensive