Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிகை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிகை   பெயர்ச்சொல்

Meaning : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.

Example : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்

Synonyms : கார்குழல், கூந்தல், கேசம், மயிர், முடி


Translation in other languages :

सिर के बाल।

काले, लम्बे बाल देखने में अच्छे लगते हैं।
कंज, कुंतल, कुन्तल, केश, चूल, बाल, शिरज, शिरसिज, शिरसिरुह, शिरोज, शिरोरुह, शिरोरूह, सारंग

Growth of hair covering the scalp of a human being.

head of hair, mane