Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிகாமணி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிகாமணி   பெயர்ச்சொல்

Meaning : தலைப்பாகையின் மேலே கட்டப்படும் ஒரு வகை ஆபரணம்

Example : சுவாமிஜியின் தலைபாகையின் மேலே தலைநகை அழகாக இருக்கிறது

Synonyms : தலைகலன், தலைநகை, தலைபூடனம், தலைபூண், தலைபொலன், தலையாபரணம்


Translation in other languages :

पगड़ी के ऊपर बाँधा जानेवाला एक प्रकार का आभूषण।

समधीजी की पगड़ी के ऊपर पगार सुशोभित हो रहा था।
पगार, सिरपेच

Meaning : தலை மேல் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

Example : பிறந்தநாளில் அவளுடைய கணவன் மூலமாக ஒரு தலைநகையை பரிசாக கொடுத்தார்

Synonyms : தலைகலன், தலைநகை, தலைபூ, தலைபூடகம், தலைபொலன், தலையாபரணம்


Translation in other languages :

सिर पर पहनने का एक गहना।

सालगिरह के अवसर पर उसके पति द्वारा उपहार स्वरूप एक सिरबंदी भेंट की गयी।
सिरबंदी

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry