Meaning : ஹோலியன்று இந்துக்கள் உற்சாகத்துடன் முகத்தின் மீது பூசப்படும் ஒரு சிவப்பு பொடி
Example :
ஹோலி நெருங்கியவுடன் கடைகள் சிவப்பு வர்ண பொடியால் அலங்கரிக்கப்படுகிறது
Synonyms : சிகப்பு நிற பொடி, சிவப்பு நிற பொடி, சிவப்பு வர்ண பொடி, செகப்பு நிற பொடி, செகப்பு வர்ண பொடி, செவப்பு நிற பொடி, செவப்பு வர்ண பொடி
Translation in other languages :