Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாஸ்வதமற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாஸ்வதமற்ற   பெயரடை

Meaning : சரியாக அல்லது ஒரே நிலையில் இல்லாத

Example : எந்தவொரு வேலை - தொழில் நடக்காத காரணமாக நிரந்தரமில்லாத நிலையில் ரமேஷ் இருந்தான்

Synonyms : சாஸ்வதமில்லாத, நிரந்தமற்ற, நிரந்தமில்லாத, நிலையில்லாத


Translation in other languages :

ठीक या एक स्थिति में न रहनेवाला अथवा जो कभी इधर होता हो और कभी उधर।

कोई काम-धंधा न होने के कारण रमेश की स्थिति डाँवाडोल हो गई है।
डाँवाँडोल, डाँवाडोल

Not settled or established.

An unsettled lifestyle.
unsettled

Meaning : நிலையில்லாத

Example : நம்முடைய தேசத்தில் பெரும்பாலானத் தலைவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களின் நிலையற்ற சொத்துக்களுக்கு எஜமானனாக இருக்கின்றனர்

Synonyms : சாசுவதமற்ற, சாசுவதமில்லாத, சாஸ்வதமில்லாத, நிரந்தரமில்லாத, நிலைபேறற்ற, நிலைபேறில்லாத, நிலையற்ற, நிலையில்லாத


Translation in other languages :

गतिशील एवं स्थिर या स्थायी।

हमारे देश के अधिकतर नेता करोड़ो रुपयों की चल-अचल संपत्ति के मालिक हैं।
चल-अचल