Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாவி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாவி   பெயர்ச்சொல்

Meaning : பூட்டியதை திறப்பதற்கு பயன்படும் சாதனம்

Example : என் வீட்டு சாவி தொலைந்துவிட்டது.


Translation in other languages :

कुछ यंत्रों में यांत्रिक कार्य के संपादन के लिए प्रयुक्त कुंजीपटल पर बनी हुई आकृतियों में से एक।

इस कुंजीपटल की कुछ कुंजियाँ खराब हो गई हैं।
कुंजी

Meaning : பூட்டு போன்றவற்றை திறக்கவும் பூட்டவும் அல்லது வாகனம், கடிகாரம், பொம்மை போன்றவற்றை இயங்க செய்யவும் பயன்படும், உட்செலுத்தித் திருகக்கூடிய உலோகத்துண்டு.

Example : என்னுடைய பூட்டின் சாவி தொலைந்து விட்டது


Translation in other languages :

ताले के साथ का वह उपकरण जिससे वह खोला और बंद किया जाता है।

मेरे ताले की खोई हुई चाबी मिल गई।
उघन्नी, उघरनी, कुंचिका, कुंची, कुंजी, चाबी, चाभी, ताली, साधारणी

Metal device shaped in such a way that when it is inserted into the appropriate lock the lock's mechanism can be rotated.

key

Meaning : கடிகாரம், வாத்தியம் முதலியவற்றிற்கு சாவி கொடுக்கும் செயல்

Example : சாவியுடைய கடிகாரம் சாவி கொடுக்கும் காரணத்தால் செல்கிறது


Translation in other languages :

घड़ी, बाजे आदि में कुँजी देने की क्रिया।

चाबीवाली घड़ी चाबी के कारण ही चलती है।
यह आठ दिनों की कूक की घड़ी है।
कूक, चाबी

Mechanical device used to wind another device that is driven by a spring (as a clock).

key, winder