Meaning : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு
Example :
வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்
Synonyms : கண்ணி, சாலகம், சிக்கம், வலை
Translation in other languages :
बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।
बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।Meaning : தந்திரம் மிகுந்த நடிப்பு
Example :
அவனுடைய ஜாலம் எனக்குப் புரியவில்லை.
Synonyms : ஜாலம்
Translation in other languages :
An imaginary being of myth or fable.
mythical being