Meaning : வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி
Example :
அவன் தந்திரம் செய்து தேர்தல் நாற்காலியைப் பறித்தான்
Synonyms : கீலகம், குத்திரவித்தை, சாணக்கியம், சூது, தந்திரம், வஞ்சகம், வினை
Translation in other languages :