Meaning : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுத்தால் வரும் திரவம் உள்ளவை.
Example :
மாம்பழம் சாறுநிறைந்த பழமாகும்
Synonyms : , சாறான, சாறுஉள்ள, சாறுநிறைந்த, சாறுள்ள
Translation in other languages :
Full of juice.
juicy