Meaning : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.
Example :
புதினாச் சாறு வயிற்றுக்கு நல்லது
Meaning : ஏதாவது ஒரு பொருளிலிருந்து எடுக்கப்படுகிற சாறு
Example :
சாறு பலவிதத்தில் கிடைக்கிறது
Translation in other languages :
Any substance possessing to a high degree the predominant properties of a plant or drug or other natural product from which it is extracted.
essenceMeaning : இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம்.
Example :
வைத்தியர் நோயாளியை தினமும் துளசிச்சாறு குடிக்கச் சொல்கிறார்
Translation in other languages :
Meaning : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.
Example :
சில மரங்களின் சாறு மருந்தாக பயன்படுகிறது
Meaning : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.
Example :
எலுமிச்சை இலையின் சாறு குடிப்பதால் மேலும் தேய்த்தலால் சரும நோய் நீங்குகிறது
Translation in other languages :