Meaning : மது தயாரிக்கும் அல்லது விற்கும் இடம்
Example :
தனியாவின் கணவன் இரவு சாராயம் காய்ச்சும் இடத்திலிருந்து மது அருந்தி விட்டு வீடு திரும்பினான்
Translation in other languages :
देशी शराब बनने या बिकने की जगह।
धनिया का पति रात को हौली से शराब पीकर ही घर लौटता है।Meaning : சாராயம் உருவாக்கும் அல்லது விற்குமிடம்
Example :
அவன் தினமும் சாராயம் காய்ச்சும் இடத்தில் குடிக்கிறான்
Translation in other languages :
देशी शराब बनाने और बेचने का स्थान।
वह प्रतिदिन भट्टी पर शराब पीने जाता है।