Meaning : வழிபடும் அல்லது பூசை செய்யக்கூடிய இடம்
Example :
சீதா பூசையறையில் உட்கார்ந்து ஜபமாலையை ஜபித்துக் கொண்டிருக்கிறாள்
Synonyms : சாமிஅறை, பூசைஅறை, பூசையறை, வழிபாட்டறை
Translation in other languages :
Meaning : ஒரு இடத்தில் மக்கள் பூஜை அல்லது வழிபாடு செய்யும் இடம்
Example :
பூஜையறை சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்
Synonyms : பூஜைஅறை, பூஜையறை, வழிபாட்டறை
Translation in other languages :
वह स्थान जहाँ पर लोग उपासना या पूजा करते हैं।
उपासना स्थल स्वच्छ और साफ़ होना चाहिए।