Meaning : இயற்கையாகவே ஒருவரை நல்ல செயல்களையே செய்வதற்கு தூண்டும் குணம்
Example :
சாத்வீககுணம் மனிதனை மகான் ஆக்கிவிடுகிறது
Synonyms : சாதுவானதன்மை, சாத்வீககுணம், சாத்வீகம்
Translation in other languages :
Meaning : சத்தமோ பேச்சோ இல்லாத நிலை
Example :
யோக மையம் ஓர் அமைதியான இடம்
Translation in other languages :
The absence of mental stress or anxiety.
ataraxis, heartsease, peace, peace of mind, peacefulness, repose, serenity