Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாது from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாது   பெயர்ச்சொல்

Meaning : கடவுள், மதம் முதலியவற்றின் மேல் நம்பிக்கையுள்ள மனிதர்.

Example : முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

Synonyms : முனிவர், ரிஷி


Translation in other languages :

यूरोप और अमेरिका में पाया जानेवाला एक पशु जो लगभग पाँच मीटर लंबा होता है।

एल्क के सींग साल में एक बार गिरकर नए उगते हैं।
अल्सेस अल्सेस, एल्क, मूस

Meaning : தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்

Example : அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்

Synonyms : அருகன், சன்னியாசி, சாமியார், சுவாமியார், தாபசன், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகன், பூதாத்துமன், பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்


Translation in other languages :

वह जिसने अपनी इंद्रियों को वश में कर लिया है।

वह गृहस्थ होते हुए भी यति है।
जति, यति, यती

Meaning : கோரக் சமயசாது

Example : எங்கள் கிராமத்திற்கு ஒரு சாது வந்தார்.

Synonyms : ஆத்மஞானி, யோகி


Translation in other languages :

गोरखपंथी साधु।

हमारे गाँव में एक बहुत बड़े योगी पधारे हैं।
जोगी, योगी

Meaning : எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி

Example : நம்முடைய கிராமத்தில் ஒரு அலைந்து கொண்டே இருக்கும் சந்நியாசி அவதரித்திருக்கிறார்

Synonyms : அருகன், அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி, சன்னியாசி, சாமியார், சுவாமியார், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகம், பூதாத்துமா, பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்


Translation in other languages :

वह संन्यासी जो सदा भ्रमण करता रहता है।

हमारे गाँव में एक परिव्राजक पधारे हैं।
परिव्राज, परिव्राजक

A male religious living in a cloister and devoting himself to contemplation and prayer and work.

monastic, monk

Meaning : ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று பிச்சை எடுக்கும் சாது

Example : சாது ஆலமரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.


Translation in other languages :

एक प्रकार के साधु जो भिक्षावृत्ति, मलमूत्रोत्सर्ग या अन्य कामों के लिए दिनभर में एक योजन से अधिक दूर नहीं जाते।

एक पंगु पीपल के पेड़ के नीचे विश्राम कर रहे हैं।
पंगु, पङ्गु