Meaning : வேகவைக்கப்பட்ட அரிசி.
Example :
எனக்கு பிடித்தமான உணவு சோறும், பருப்பும் தான்
Synonyms : சோறு
Translation in other languages :
Meaning : உயிர் வாழ்வதற்கு ஏற்ற சக்தியை பெறும் வகையில் மனிதர்களால் உண்ணப்படுவது.
Example :
அவன் சாப்பாடு சாப்பிடுகிறான்
Translation in other languages :