Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாணம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாணம்   பெயர்ச்சொல்

Meaning : சாணி,மண்ணை ஒன்றாக கலந்து உருவாக்கிய கலவை

Example : விவசாயி சாணத்தினால் தானிய பத்தாயத்தை மெழுகிக் கொண்டிருந்தான்


Translation in other languages :

गोबर, मिट्टी आदि को एक में मिलाकर बनाया हुआ लेप।

किसान गोबरी से खलिहान को लीप रहा है।
गोबरी

Meaning : மாடு வெளியேற்றும் கழிவு.

Example : இந்து தர்மத்தில் சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது

Synonyms : எரு, சாணி


Translation in other languages :

गाय का मल या विष्ठा जिसे हिंदुओं में पवित्र माना जाता है।

हिंदू धार्मिक अनुष्ठानों में गोबर की आवश्यकता पड़ती है।
अवस्कर, गो विष्ठा, गोबर, गोमय

Fecal matter of a cow.

cow pie, cowpie

Meaning : பசு அல்லது எருமையின் கழிவுஅல்லது சாணம்

Example : அவள் சாணத்தால் வாசல் தெளிக்கிறாள்

Synonyms : மாட்டுசாணி


Translation in other languages :

गाय, भैंस आदि का मल या विष्ठा।

सूखे गोबर का उपयोग ईंधन के रूप में होता है।
वह गोबर से खलिहान लीप रहा है।
गोबर, भूमिलेप

Fecal matter of animals.

droppings, dung, muck