Meaning : சணல் அல்லது கோணிக்கயிறுகளால் உருவான விரிக்கக்கூடிய ஒரு பொருள்
Example :
நாங்கள் பள்ளியில் சாக்கின் மீது உட்கார்ந்து படித்தோம்
Translation in other languages :
Meaning : பொய்யான காரணம்.
Example :
குழந்தை பள்ளி செல்லாமல் இருக்க சாக்கு கூறுகிறது
Synonyms : பொய்காரணம்
Translation in other languages :
बहाना बनाने की क्रिया।
छोटे बच्चे पाठशाला न जाने के लिए बहुत बहानेबाज़ी करते हैं।Meaning : இதில் சாக்கு, பர்தா, விரிப்பு போன்றவை உருவாக்கப்படும் சணல் நார்களிலான மொத்தமான துணி
Example :
இப்பொழுது கோணித்துணிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் நார்களாலான பைகள் அதிகமாக நடைமுறையில் உள்ளன
Synonyms : கோணித்துணி
Translation in other languages :
सन या पटुए की डोरियों का बना हुआ मोटा कपड़ा जिससे बोरे, पर्दे, बिछावन आदि बनते हैं।
आजकल टाट की बोरियों के बदले प्लास्टिक रेशों से बनी बोरियाँ अधिक प्रचलित हैं।