Meaning : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.
Example :
கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்
Synonyms : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, கசப்பான, காழ்ப்பான, வெறுப்பான
Translation in other languages :
Offensive to the mind.
An abhorrent deed.Meaning : ஒன்றினால் மனம் சலிப்படைவது
Example :
அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்
Translation in other languages :
So lacking in interest as to cause mental weariness.
A boring evening with uninteresting people.