Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சலி   வினைச்சொல்

Meaning : சல்லடையில் போட்டு பக்கவாட்டில் ஆட்டி அல்லது கையால் அலைத்து வேண்டாதவற்றை மேலே தங்குமாறு செய்து நீக்குதல்.

Example : பாட்டி கோதுமைமாவை சல்லடையால் சலித்து கொண்டிருந்தாள்


Translation in other languages :

चूर्ण या दानों को महीन कपड़े या चलनी आदि से पार निकालना जिससे उसका कूड़ा-करकट या मोटा अंश ऊपर रह जाए।

आटा गूँथने से पहले उसे छानो।
दादी गेहूँ चाल रही है।
चालना, छानना, छालना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain