Meaning : அமைப்பில்லாத நிலை.
Example :
ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்
Synonyms : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, முறையற்ற, முறையில்லாத
Translation in other languages :
जो व्यवस्थित न हो।
श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।Lacking order or methodical arrangement or function.
A disorganized enterprise.Meaning : பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.
Example :
அவனுடைய முறையில்லாத பேச்சால் எங்களுக்குள் சண்டை வந்ததது
Synonyms : சீரற்ற, முறையில்லாத
Translation in other languages :
Not suitable or right or appropriate.
Slightly improper to dine alone with a married man.