Meaning : சரியான நேரத்தில் அல்லது உகந்தநேரத்தில்
Example :
பணிகளை காலத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்வதால் சிரமமின்றி வேலை செய்ய முடிகிறது.
Synonyms : காலத்திற்கேற்ற, தற்காலத்திய
Translation in other languages :
Done or happening at the appropriate or proper time.
A timely warning.