Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சம்மதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சம்மதி   வினைச்சொல்

Meaning : ஒப்புக்கொள்வது

Example : சினமான ராணி ஒத்துக்கொண்டாள்

Synonyms : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்


Translation in other languages :

मान जाना।

रूठी रानी मान गई।
अनुकूल होना, मानना

Meaning : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது

Example : காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்

Synonyms : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்


Translation in other languages :

गुप्त बात बतलाने में प्रवृत्त करना या दोष आदि स्वीकार करवाना।

पुलिस ने चालाकी से अपराधी से साजिश उगलवा ली।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

Meaning : மற்றவர்களை ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது

Example : நான் அவளை என்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தேன்

Synonyms : இசைவி, ஒத்திசை, ஒத்துக்கொள்

Meaning : ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

Example : அம்மா வெறுப்படைந்த மகனை அவனுடைய நண்பன் மூலமாக இசைவித்தாள்

Synonyms : இசைவி, இணங்கு, உடன்படு, ஒத்திசைவி, ஒத்துக்கொள்


Translation in other languages :

मनाने का काम दूसरे से कराना।

माँ ने रूठे हुए बेटे को उसके दोस्त से मनवाया।
मनवाना

Meaning : ஒத்துக்கொள், சம்மதி

Example : அவன் திருமணம் செய்துக்கொள்ள ஒத்துக்கொண்டான்.

Synonyms : ஒத்துக்கொள்


Translation in other languages :

किसी कार्य आदि के लिए बात पक्की करना।

उसने मकान का सौदा सस्ते में पटाया।
मोहन ने पचास की चीज़ पचीस में देने के लिए दूकानदार को पटा लिया।
जमाना, ठहराना, ठानना, ठीक करना, तय करना, पक्का करना, पटाना

Dispose of. Make a financial settlement.

settle