Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சம்பாதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சம்பாதி   வினைச்சொல்

Meaning : வருமானமாக பணம் பெறுதல்.

Example : என்னுடைய பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்


Translation in other languages :

अपने प्रयत्नों या कार्यों से प्राप्त करना या इकठ्ठा करना।

बड़ी मुश्किल से बाप-दादाओं ने जो धन कमाया है उसे ऐसे ही मत उड़ाओ।
अर्जन करना, अर्जित करना, उपराजना, कमाना

Acquire or deserve by one's efforts or actions.

Its beauty won Paris the name 'City of Lights'.
earn, garner, win

சம்பாதி   பெயர்ச்சொல்

Meaning : ஜடாயுவின் பெரிய சகோதரனும் இராமயணத்தில் வர்ணிக்கப்படும் ஒரு ராஜாளிப்பறவை

Example : சம்பாதி சீதாவைத் தேடிச் சென்ற வானரங்களிடம் சீதாவைப் பற்றிய விவரங்களைக் கூறினான்


Translation in other languages :

रामायण में वर्णित एक गिद्ध जो जटायु का बड़ा भाई था।

संपाति ने सीता की खोज में निकले वानरों को सीता का पता बताया।
संपाति, संपाती, सम्पाति, सम्पाती

An imaginary being of myth or fable.

mythical being

Meaning : மாலி என்ற ராட்சசனின் நான்கு புத்திரர்களில் ஒருவன்

Example : சம்பாதியின் வர்ணனை ராமாயணத்தில் கிடைக்கிறது


Translation in other languages :

माली नामक राक्षस के चार पुत्रों में से एक।

संपाति का वर्णन रामायण में मिलता है।
संपाति, संपाती, सम्पाति, सम्पाती

An imaginary being of myth or fable.

mythical being