Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சம்பளம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சம்பளம்   பெயர்ச்சொல்

Meaning : மாத, வார அடிப்படையில் உழைப்புக்குப் பெறும் தொகை.

Example : அவன் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறான்

Synonyms : ஊதியம்


Translation in other languages :

वह धन जो किसी को कोई काम करते रहने के बदले में निश्चित अवधि पर दिया जाता है।

वह बहुत कम वेतन पर काम करता है।
तनख़ा, तनख़ाह, तनख़्वाह, तनखा, तनखाह, तनख्वाह, तन्ख़ाह, तन्ख़्वाह, तन्खाह, तन्ख्वाह, तलब, पगार, रातिब, वेतन, सेलरी, सैलरी

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

Meaning : ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டப்படும் பணம்

Example : அவனுடைய வருமானம் குடும்பத்தை நடத்தப் போதியதாக இல்லை.

Synonyms : ஊதியம், வருமானம்


Translation in other languages :

कमाया हुआ धन।

वह अपनी कमाई गलत कार्यों में लगाता है।
कमाई

The financial gain (earned or unearned) accruing over a given period of time.

income