Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சம்பந்தமற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சம்பந்தமற்ற   பெயரடை

Meaning : தொடர்பில்லாமல்

Example : உண்மையான துறவி தொடர்பில்லாத வாழ்க்கை வாழ்கிறார்

Synonyms : சம்பந்தமில்லாத, தொடர்பற்ற, தொடர்பில்லாத


Translation in other languages :

बिना सम्बन्ध का।

सच्चे साधु संबंधरहित जीवन जीते हैं।
अनभिसंबंध, अनभिसम्बन्ध, संबंधरहित, संबंधहीन, सम्बन्धरहित, सम्बन्धहीन

Lacking a logical or causal relation.

unrelated

Meaning : பொருத்த அல்லது பயனற்ற

Example : சியாம் அறையில் சம்மந்தமில்லாத குறும்பை செய்து கொண்டிருகிறான்

Synonyms : சம்பந்தமில்லாத, தொடர்பற்ற, தொடர்பில்லாத


Translation in other languages :

बे-मतलब का।

श्याम कमरे में ऊलजलूल हरकत कर रहा है।
आल-जाल, आलजाल, ऊटपटांग, ऊल-जलूल, ऊलजलूल

Meaning : சந்தர்ப்பத்திற்கு தொடர்பில்லாத

Example : நாம் பேசும் போது சம்பந்தமில்லாத வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.

Synonyms : சம்பந்தமில்லாத


Translation in other languages :

जो प्रसंग-संबंधित न हो।

अप्रासंगिक बातों से बहुत सारी समस्याएँ खड़ी हो जाती हैं।
अनुपयुक्त, अप्रसंगिक, अप्रसङ्गिक, अप्रासंगिक, अप्रासांगिक, अप्रासांङ्गिक, अप्रासाङ्गिक, प्रसंगहीन, प्रसङ्गहीन

Not appropriate to the purpose.

inexpedient, unwise

Meaning : ஒன்று மற்றொரு பொருட்களோடு தொடர்பு இல்லாத

Example : இது தொடர்பில்லாத பொருட்களின் அட்டவணையில் வருகிறது

Synonyms : சம்பந்தமில்லாத, தொடர்பற்ற, தொடர்பில்லாத


Translation in other languages :

किसी अन्य वस्तु से संबंध न रखने वाला।

यह अनन्यार्थ वस्तुओं की सूचि में आता है।
अनन्यार्थ