Meaning : மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி.
Example :
எனக்கு மக்கள்சேவையில் அமைதி கிடைக்கிறது
Synonyms : பொதுசேவை, பொதுநலச்சேவை, மக்கள்சேவை
Translation in other languages :