Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சமயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சமயம்   பெயர்ச்சொல்

Meaning : மதப்பிரிவுத் தொடர்பான நிலை அல்லது தன்மை

Example : சமூகத்தில் மதத்தைப் பரப்புவது நல்லசெயல் அல்ல

Synonyms : இனம், மதம்


Translation in other languages :

सांप्रदायिक होने की अवस्था या भाव।

समाज में सांप्रदायिकता फैलाना अच्छी बात नहीं।
सांप्रदायिकता, साम्प्रदायिकता

Meaning : இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிமுறை.

Example : இந்து மதத்தினுடைய சிறப்பு அதில் பிற அனைத்து மதங்களையும் சகித்துக் கொள்வது தான்

Synonyms : மதம்


Translation in other languages :

परलोक, ईश्वर आदि के संबंध में विशेष प्रकार का विश्वास और उपासना की विशेष प्रणाली।

हिंदू धर्म की सबसे बड़ी विशेषता यह है कि उसमें अन्य सभी धर्मों के प्रति सहनशीलता है।
धरम, धर्म, मजहब, मज़हब

A strong belief in a supernatural power or powers that control human destiny.

He lost his faith but not his morality.
faith, religion, religious belief

Meaning : ஒரு கருவி வடிவில் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒருவரை கட்டுப்பாட்டில் வைக்கும் நேரம்

Example : உணவு சாப்பிட எனக்கு நேரம் இருப்பதில்லை என்னுடைய அதிக நேரம் உங்களுடைய இந்த வேலையிலேயே கழிந்துவிட்டது

Synonyms : காலம், நேரம்


Translation in other languages :

* साधन के रूप में समझी जाने वाली वह समयावधि जो किसी के नियंत्रण में हो।

मेरे पास खाना खाने का समय नहीं है।
मेरा ज्यादा समय तो आपके इस काम में चला गया।
वक़्त, वक्त, समय

A period of time considered as a resource under your control and sufficient to accomplish something.

Take time to smell the roses.
I didn't have time to finish.
It took more than half my time.
He waited for a long time.
time

Meaning : காலம் அளவு.

Example : நேரம் யாருக்காகவும் காத்திருக்காது

Synonyms : நேரம், பொழுது


Translation in other languages :

मिनटों, घंटों, वर्षों आदि में नापी जाने वाली दूरी या गति जिससे भूत, वर्तमान आदि का बोध होता है।

समय किसी का इंतजार नहीं करता।
आप किस ज़माने की बात कर रहे हैं।
वक़्त कैसे बीतता है, कुछ पता ही नहीं चलता।
वह कुछ देर के लिए यहाँ भी आया था।
अनेहा, अमल, अमस, अर्सा, अवकाश, अवसर, आहर, काल, जमाना, ज़माना, दिन, देर, दौर, दौरान, बेला, वक़्त, वक्त, वेला, व्यक्तभुज, श्राम, समय, समा, समाँ, समां

An amount of time.

A time period of 30 years.
Hastened the period of time of his recovery.
Picasso's blue period.
period, period of time, time period

Meaning : உணவு உண்பதற்கான ஒரு குறிப்பிட்ட சமயம்

Example : இன்றும் நம்முடைய தேசத்தில் ஏழைமக்களுக்கு இரு வேளை உணவு சாப்பிட வழியில்லை

Synonyms : காலம், நேரம், வேளை


Translation in other languages :

खाना खाने का एक निश्चित समय।

आज भी हमारे देश में गरीबों को दोनों जून खाना नसीब नहीं होता।
जून, वक़्त, वक्त, समय

Meaning : ஒருவருடைய வாழ்க்கையினை நிர்ணயிக்கும் சமயம் அல்லது காலம்

Example : ராஜாவின் இறுதி நேரம் மிகவும் வேதனையாக இருந்தது

Synonyms : காலம், நிமிடம், நிமிஷம், நேரம், நொடி, பொழுது


Translation in other languages :

* वह समय जिसके दौरान किसी का जीवन बना रहता है।

राजा का अंतिम समय बहुत कष्टप्रद रहा।
समय

The time during which someone's life continues.

The monarch's last days.
In his final years.
days, years

Meaning : மதம்

Example : அந்த தொண்டு அமைப்பு சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.


Translation in other languages :

वह जो किसी धर्म को मानता हो।

हमारे गाँव के हिन्दू धर्मावलंबियों की एक मंडली पैदल ही काशी की यात्रा पर निकल पड़ी है।
धर्मानुयायी, धर्मावलंबी, मतानुयायी

A member of a religious order who is bound by vows of poverty and chastity and obedience.

religious