Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சமமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சமமான   பெயரடை

Meaning : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.

Example : தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது

Synonyms : இணையான, ஒத்த, நிகரான


Translation in other languages :

जो तुलना के योग्य हो।

आपका व्यक्तित्व भगवान राम से तुलनीय है।
तुलनीय, तुल्य

Able to be compared or worthy of comparison.

comparable

Meaning : ஒத்த தன்மை.

Example : நீங்கள் என் அப்பாவிற்கு சமமான இடத்தில் உள்ளவர்


Translation in other languages :

आकार, परिमाण, गुण, मूल्य, महत्व आदि के विचार से एक जैसा।

पड़ोसी ने दोनों बच्चों के लिए समान रंग के कपड़े खरीदे हैं।
अनुहरिया, अनुहार, अनुहारि, अपदांतर, अपदान्तर, अविषम, ईंढ, एक ही, कॉमन, तुल्य, तूल, तोल, बराबर, सदृश, सधर्म, सधर्मक, सम, समान, सरिस, सहधर्म, साधर्म, स्वरूप

Closely similar or comparable in kind or quality or quantity or degree.

Curtains the same color as the walls.
Two girls of the same age.
Mother and son have the same blue eyes.
Animals of the same species.
The same rules as before.
Two boxes having the same dimensions.
The same day next year.
same

Meaning : மிகவும் சமதளமாகவும் மென்மையாகவும் இருப்பது

Example : அவன் சமமான பட்டை மேல் எழுதிக்கொண்டிருக்கிறான்

Synonyms : சமதளமான


Translation in other languages :

जो बहुत ही समतल और चिकना हो।

वह बट्टाढाल पट्ट पर कुछ लिख रहा है।
बट्टाढाल