Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத நிலை.
Example : நாம் எந்தொரு சூழ்நிலையிலும் நம் சமநிலையை இழக்கக் கூடாது
Synonyms : சமஅளவு
Meaning : ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத நிலை
Example : தட்டான் தராசின் படிக்கல்லால் கொலுசை சமநிலையாக எடை போட்டான்
Translation in other languages :हिन्दी English
दो पक्षों का बल बराबर रखने अथवा होने की अवस्था।
आपेक्षिक तौल या भार बराबर या ठीक करने या होने की क्रिया।
A state of equilibrium.
The act of making equal or uniform.
Install App