Meaning : உதட்டினால் இழுத்துக் குடிப்பது
Example :
மாம்பழம் உறிஞ்சியது போதும் அதைத் தூக்கி எறி
Synonyms : உறிஞ்சு
Translation in other languages :
Draw into the mouth by creating a practical vacuum in the mouth.
Suck the poison from the place where the snake bit.Meaning : கடிக்காமல் வாய்க்குள் வைத்து அழுத்தி உறிஞ்சுதல்.
Example :
அவன் மிட்டாயை சப்பிக் கொண்டிருக்கிறான்.
Translation in other languages :