Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சப்பாத்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சப்பாத்தி   பெயர்ச்சொல்

Meaning : வெளிர் மஞ்சள் நிறப்பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்டகள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம்.

Example : அவளுடைய துப்பட்டா சப்பாத்திக்கள்ளியில் மாட்டியது

Synonyms : சப்பாத்திக்கள்ளி


Translation in other languages :

थूहर की जाति का एक काँटेदार पौधा।

उसका दुपट्टा नागफनी में उलझ गया।
अहिजिह्वा, कथरी, नागद्रुम, नागफनी

Cacti having spiny flat joints and oval fruit that is edible in some species. Often used as food for stock.

prickly pear, prickly pear cactus

Meaning : மெல்லிய, இலேசான மற்றும் உப்பிய ரொட்டி

Example : நான் சிற்றுண்டியில் இரண்டு சப்பாத்தியும் ஒரு டம்ளர் பாலும் எடுத்துக் கொண்டேன்


Translation in other languages :

पतली, हल्की और फूली हुई रोटी।

मैं नाश्ते में दो फुलके और एक गिलास दूध लेता हूँ।
पौलि, फुलका

Flat pancake-like bread cooked on a griddle.

chapati, chapatti

Meaning : கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒருவகை உணவுப் பண்டம்.

Example : அவனுக்கு சப்பாத்தி சாப்பிட மிகவும் பிடிக்கும்


Translation in other languages :

गुँधे हुए आटे की लोई को बेलकर या बढ़ाकर तथा आँच पर सेंककर या पकाकर बनाई हुई खाद्यवस्तु।

मज़दूर नमक के साथ सूखी रोटी खा रहा था।
चपाती, फुलका, रोटी

Flat pancake-like bread cooked on a griddle.

chapati, chapatti