Meaning : யானையின் பின்புறத்தில் போடப்படுகிற வண்ண விரிப்பு
Example :
பாகன் யானையின் முதுகின் மீது வண்ண விரிப்பை விரித்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : அம்பாரித்துணி, வண்ண விரிப்பு
Translation in other languages :
Meaning : யானையின் முதுகின் மீது வைக்கும் மெத்தை
Example :
பில்வான் யானையின் முதுகின் மீது வைக்கும் சப்பரமஞ்சத்தை இறுக்கிக்கொண்டிருக்கிறான்
Translation in other languages :